isro சந்திரயான் 2 : நிலவை நோக்கி செல்லும் லேண்டரின் சுற்றுவட்டப்பாதை குறைப்பு! நமது நிருபர் செப்டம்பர் 3, 2019 சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் விக்ரமின் சுற்றுவட்டப்பாதை முதல் முறையாக குறைக்கப்பட்டுள்ளது.